தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு Apr 07, 2025 காவேரி நதி ஒகேனக்கல் தர்மபுரி தின மலர் தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 300 கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு