தமிழகம் பவானிசாகர் அணையில் இருந்து 3350 கன அடி நீர் வெளியேற்றம் Apr 04, 2025 பவானி சாகர் அணை ஈரோடு தின மலர் ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையிலிருந்து 3350 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 75.51 அடி, நீர் இருப்பு 13.4 டிஎம்சி, நீர்வரத்து 524 கன அடி, நீர் வெளியேற்றம் 3350 கன அடியாகும். The post பவானிசாகர் அணையில் இருந்து 3350 கன அடி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.
உறையூர் கோயிலில் இன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்
1000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க தலா ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்துள்ளன: தமிழ்நாடு அரசு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்துள்ளன: தமிழ்நாடு அரசு
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்: ப.சிதம்பரம்