உலகம் காஸாவில் உள்ள பெரும்பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்படும்: இஸ்ரேல் அமைச்சர் தகவல் Apr 03, 2025 காசா இஸ்ரேல் அமைச்சர் காட்ஸ் காட்ஸ் தின மலர் காஸா: காஸாவில் உள்ள பெரும்பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்படும் என்று இஸ்ரேல் அமைச்சர் காட்ஸ் தகவல் அளித்துள்ளார். காஸா பகுதிகளை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் காட்ஸ் கூறினார். The post காஸாவில் உள்ள பெரும்பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்படும்: இஸ்ரேல் அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாக இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து!!
அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு டிரம்ப் வரி விதித்ததால் இந்திய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு..!!
வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட நித்யானந்தாவின் சீடர்கள்; அமேசான் காட்டில் நிலம் அபகரிப்பு வழக்கு: மீண்டும் சிக்கலில் நித்யானந்தா!!