அந்த அறிக்கையில், “நாடு முழுவதும் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கிமீ வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், அருணாச்சலபிரதேசம், அசாம், சண்டிகர், சட்டீஸ்கர், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், சிக்கிம், மிசோரம், மணிப்பூர் மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், டாமன் டையூ, லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வனப்பகுதி ஆக்கிரமிப்பு பற்றிய தரவுகளை அளித்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 25 மாநிலங்களில் 13,000 சதுர கிமீ வனப்பகுதி ஆக்கிரமிப்பு: 10 மாநிலங்கள் இன்னும் தரவுகளை தரவில்லை, ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.