தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை கடந்த 3 மாதங்களில் மட்டும் பவுனுக்கு ரூ.10 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருவது நகை பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post மாத தொடக்க நாளில் அதிரடி உயர்வு; தங்கம் விலை பவுன் ரூ.68,000ஐ கடந்து புதிய உச்சம்: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.