வர்த்தகம் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!! Apr 01, 2025 சென்செக்ஸ் மும்பை குறியீட்டு சென்செக்ஸ் நாகரீகமான தின மலர் மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 966 புள்ளிகள் சரிந்து 76,454 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்து சற்று மீண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243 புள்ளிகள் குறைந்து 23,276-ஆக வீழ்ச்சியடைந்து சற்று மீண்டது. The post சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!! appeared first on Dinakaran.
மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை..அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்; தங்கம் சவரனுக்கு ரூ.99,200க்கு விற்பனை!
சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.99,040க்கு விற்பனை : வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்தது!!