மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் சுகாதாரமற்ற குடிநீரை குடித்த 8 பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழப்பு

 

மத்தியப் பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் சுகாதாரமற்ற குடிநீரை குடித்த 8 பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். சுகாதாரமற்ற குடிநீரை குடித்த 8 பேர் உயிரிழந்த நிலையில் 1000க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. 2,700 வீடுகளை ஆய்வுசெய்ததில் 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

 

Related Stories: