இந்த மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிகழ்ந்த பயங்கர பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூகம்பத்துக்கு பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று பேரிடர் மேலாண் படையினர் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்ள அயலக தமிழர் நலத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.
1800 309 3793
+91 80690 09901
+91 80690 09900
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
The post மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.