தமிழகம் கடலூரில் 23 கிலோ கஞ்சாவுடன் 10 பேர் கைது..!! Mar 29, 2025 கடலூர் திருப்பத்ரிபுலியூர் ஆந்திரப் பிரதேசம் Ad கடலூர்: திருப்பாதிரிப்புலியூரில் 23 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற 10 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்க முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர் . The post கடலூரில் 23 கிலோ கஞ்சாவுடன் 10 பேர் கைது..!! appeared first on Dinakaran.
காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்: குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு!
அமலாக்கத்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது: டாஸ்மாக் நிறுவன சோதனையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு வாதம்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது: சட்டசபையில் அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
எந்தவிதமான கட்சிப் பாகுபாடின்றி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் முதல்கட்ட திட்ட நிதியை பெறவும் திட்ட அறிக்கை தயாரிக்கவும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன் பதில்
சுங்கச்சாவடி கட்டண உயர்வு மூலம் மறைமுகமாக கொள்ளை அடிக்கிறது ஒன்றிய அரசு: சட்டப்பேரவை வளாகத்தில் வி.சி.க.எம்எல்ஏக்கள் பேட்டி