ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் குறித்து ஆய்வு

சென்னை :ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 2-ம் கட்ட திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வரும் நிலையில் தாம்பரம், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலமாதிரி ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.

The post ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் குறித்து ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: