ஜம்முகாஷ்மீர்: காஷ்மீரில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 போலீசார் உயிரிழந்தனர்
The post காஷ்மீரில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.