அனுமதியின்றி மாநாடு 100 பேர் மீது வழக்கு..!!

கும்பகோணம்: கும்பகோணத்தில் நேற்று முன்தினம் அனுமதியின்றி இந்து மக்கள் கட்சி நடத்திய மாநாடு தொடர்பாக 100 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அர்ஜுன் சம்பத் உள்பட 100 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post அனுமதியின்றி மாநாடு 100 பேர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: