அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் விலகியுள்ளனர். விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது. ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் இருவரும் விலகியுள்ளனர்.