சத்தீஸ்கரில் ரிசர்வ் போலீஸ் படையினரால் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை!!

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் ரிசர்வ் போலீஸ் படைக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பிஜப்பூர் மாவட்டத்தில் ரிசர்வ் போலீஸ் படை துப்பாக்கியால் சுட்டதில் 2 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழந்தனர். மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த சண்டையில் ரிசர்வ் படை போலீஸ் ஒருவரும் வீரமரணம் அடைந்தார்.

The post சத்தீஸ்கரில் ரிசர்வ் போலீஸ் படையினரால் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.

Related Stories: