இந்த சம்பவம் தொடர்பாக ஊர் நிர்வாகிகள், சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புகார் மனுவும் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post மேல புல்லுவிளை கோயில் வளாகத்தில் நின்ற சந்தன மரம் வெட்டி கடத்தல் appeared first on Dinakaran.
