முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் அரசு விளக்கம் தர உத்தரவு!!

சென்னை : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் அரசு விளக்கம் தர உத்தரவிட்டுள்ளது. ஜன.6க்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழ்நாடு அரசின் பொதுத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற 2025 ஆகஸ்ட் வரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

Related Stories: