சென்னையில் கஞ்சா விற்பனை உட்பட இருவேறு வழக்குகளில் கைதான 4 பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை உட்பட இருவேறு வழக்குகளில் கைதான 4 பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2022-ல் சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக சாந்தி(68), அவரது கணவர் பெருமாள்(70) கைது செய்யப்பட்டனர். 2022-ல் சென்னை கோட்டூர்புரத்தில் கஞ்சா விற்றதாக அபிஷேக் மற்றும் அஸ்வின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 4 பேரையும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.

The post சென்னையில் கஞ்சா விற்பனை உட்பட இருவேறு வழக்குகளில் கைதான 4 பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: