தமிழகம் தமிழ்நாட்டில் 4 இடங்களில் சதமடித்த வெயில் Mar 17, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கரூர் Paramathi வேலூர் திருப்பத்தூர் சேலம் தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் 100°F-க்கு மேல் வெயில் பதிவானதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கரூர் பரமத்தி, வேலூரில் தலா 101°F வெயிலும் திருப்பத்தூர், சேலத்தில் தலா 100°F வெயிலும் பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் 4 இடங்களில் சதமடித்த வெயில் appeared first on Dinakaran.
500 டன் எடை கொண்ட அடுத்த தலைமுறைக்கான ஏவுகணை குலசேகரபட்டினத்தில் இருந்து விண்ணுக்கு பாயும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
அனைவரையும் முதல்வர் ஒன்று திரட்டி வருவதால் அமலாக்கத் துறையை பயன்படுத்தி பாஜ ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகிறது: மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்பாரா? சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி
15,455 அடுக்குமாடி வீடுகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
‘தமிழர் நிதி நிர்வாகம் தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூல் வெளியீடு: சிறப்பு இணையப் பக்கத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கஞ்சா கடத்தல் வழக்கில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஓராண்டாக சாட்சி சொல்ல வராத டிஎஸ்பிக்கு வாரன்ட்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு வரும் 26ல் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நுங்கம்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நாங்கள் நிறுத்தவில்லை; நீங்கள்தான் நிறுத்தியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எடப்பாடிக்கு பதிலடி