இந்தியா தானேவில் ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு Mar 15, 2025 தானேவில் மகாராஷ்டிரா ஹோலி பண்டிகை மராத்தி தானே உல்ஹாஸ் நதி தானீவ் தின மலர் Ad மஹாராஷ்டிரா: மராட்டிய மாநிலம் தானேவில் ஹோலி பண்டிகைக்கு பின் ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உல்ஹாஸ் ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். The post தானேவில் ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.
வெள்ளை தாளில் கையெழுத்து போடச்சொல்லி என்னை 15 முறை கன்னத்தில் அறைந்தனர்: டிஆர்ஐ ஏடிஜிபிக்கு நடிகை ரன்யா ராவ் கடிதம்
இந்தியை திணிக்க முயல்கிறார்கள் தமிழ்நாட்டின் அச்சத்தை புரிந்து கொள்ளவில்லை: ஒன்றிய அரசுக்கு பிரகாஷ் காரத் கண்டனம்
கேரளாவில் ஓட்டல்கள், நிறுவனங்களில் காவலாளிகள் அமர்வதற்கு இருக்கை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உத்தரவு
கேரளாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த தான்சானியா நாட்டு நீதிபதி மகன் தோழியுடன் கைது: பஞ்சாப் பல்கலையில் படித்துக்கொண்டே ரகசிய தொழில்
பெண்களை கட்டிப்பிடித்தும், ஆடைகளை இழுத்தும் ஹோலி கொண்டாட்டத்தில் பாலியல் அத்துமீறல்கள்: சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்