இந்தியா பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை..!! Mar 14, 2025 சிவ்சேனா கட்சி பஞ்சாப் மங்கத்ராய் மோகா மாவட்டம் சிவசேனா Ad பஞ்சாப்: பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபின் மோகா மாவட்ட சிவசேனை கட்சித் தலைவராக மங்கத்ராய் செயல்பட்டு வந்தார். மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றபோது மங்கத்ராயை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். The post பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் ‘கூட்டு நடவடிக்கை குழு’ கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அழைப்பு!
ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தென் மாநிலங்களுக்கு எதிரானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்ற பின் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேட்டி
யூடியூப் பார்த்து தான் கற்றுக்கொண்டேன் தங்கம் கடத்தியது இதுவே முதல் முறை: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்