சென்னை: தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு ரயில் சேவை தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு 4,000 கி.மீ தொலைகுக்கு ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. கன்னியாகுமரியில் இருந்தோ அல்லது ராமேஸ்வரத்தில் இருந்தோ காஷ்மீருக்கு ரயில் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.