* மும்மொழி கொள்கை என்பது பாஜவின் கொள்கை. கூட்டணி கட்சிகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை உண்டு. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்
* கடந்த 10 தேர்தல்களில் தோல்வியடைந்ததால் அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
