மதுரை: மதுரையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக திண்ணைப் பிரச்சாரம் செய்த செல்லூர் ராஜு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த்புரத்தில் அனுமதியின்றி மேடை அமைத்து பிரச்சாரம் செய்த செல்லூர் ராஜூ உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.