இந்தியா ஓய்வை அறிவித்தார் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்!! Mar 05, 2025 சரத் கமல் தில்லி காமன்வெல்த் ஆசிய விளையாட்டு ஆசிய சாம்பியன்ஷிப்கள் தின மலர் டெல்லி: இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், தொழில்முறை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சரத்கமல் பல பதக்கங்களை வென்றுள்ளார். The post ஓய்வை அறிவித்தார் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்!! appeared first on Dinakaran.
வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா என்று 3 இணையதளங்களில் சரி பார்க்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகர் சோனுசூட் சொத்துகள் முடக்கம்
முதல்வரால் ஹிஜாப் அகற்றப்பட்ட பெண் மருத்துவர் நஸ்ரத் பர்வீன் பீகாரில் இன்று பணியில் சேருகிறார்: அதிகாரிகள் தகவல்
எனக்கு நேர்ந்த மோசமான சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தது தான் நான் செய்த பெரும் தவறு; தற்கொலை செய்திருக்க வேண்டும்: நடிகை இன்ஸ்டாகிராமில் வேதனை
காந்தியின் பெயரை நீக்கி நிறைவேற்றிய புதிய மசோதாவுக்கு கண்டனம்: எதிர்க்கட்சி எம்பிக்கள் விடிய விடிய தர்ணா: நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தென்பெண்ணையாறு நீர்பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த ரூ.127 கோடி நிதி: ஒன்றிய அரசு விடுவித்தது
மோசடி வழக்கில் சிக்கியதால் பதவி விலகல் சட்டசபையில் ‘ரம்மி’ விளையாடிய அமைச்சருக்கு சிறை தண்டனை: மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு