சென்னை: தொகுதி மறுசீரமைப்பு ஒரு கட்சி பிரச்சனை அல்ல, நம் மாநிலத்தின் பிரச்சனை என்பதை உணரவேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ள 5 கட்சிகளும் உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனை பாதுகாக்க தவறிவிட்டோம் என்பதை 5 கட்சிகளும் உணர வேண்டும் என அவர் கூறினார்.