* தேமுதிக சார்பில் மாநிலங்களவை எம்.பி. ஆக டெல்லிக்கு செல்ல இருப்பவரை விரைவில் அறிவிக்கிறோம். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
* தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. கொடுப்போம்னு நாங்க ஏதாவது சொன்னோமா? யார் யாரோ சொல்றதுக்கு என்கிட்டே கேக்காதீங்க. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
