சென்னை: டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் சோதனை மத்திய சென்னையில் 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளது. அனுமதி இன்றி டாஸ்மாக் பார்களில் சமையலறைகளில் அடுப்புகளை பயன்படுத்தி சமைத்ததாக கூறப்படுகிறது. பாரில் பணியாற்றிய ஊழியர்களை போலீஸ் கைது செய்தது; அனுமதி இன்றி பயன்படுத்திய சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை: மத்திய சென்னையில் 50 பார்கள் மூடல் appeared first on Dinakaran.