தமிழகம் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 50 பேர் காயம் Feb 28, 2025 ஜல்லிகாட்டு போட்டி திண்டுக்கல் ஜல்லிக்கட்டு நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட் தின மலர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 50 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். The post திண்டுக்கல்லில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 50 பேர் காயம் appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கினர்: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது: சுட்டு பார்த்து திரும்பி கொடுத்த திண்டுக்கல் முக்கிய புள்ளியையும் தூக்கியது போலீஸ்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம்: வாடகை வாகனங்களில் சொந்த ஊர் பயணம்
பொங்கல் திருநாளையொட்டி தமிழக காவல் துறையில் பணியாற்றும் 4,184 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: முதல்வர் உத்தரவு
தட்சிண்சித்ரா, முட்டுக்காடு வழியாக மாமல்லபுரம் வரை டபுள் டக்கர் பேருந்து நீட்டிக்க திட்டம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தகவல்
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்: தமிழ்நாட்டில் களைகட்டிய தைப்பொங்கல்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
போகி பண்டிகை கொண்டாட்டம் புகை மண்டலமாக மாறிய சென்னை: குழந்தைகள்-முதியவர்கள் மூச்சுவிட சிரமம்: கும்மிடிப்பூண்டியில் அதிகபட்ச காற்று மாசு