வர்த்தகம் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு!! Feb 28, 2025 சென்செக்ஸ் மும்பை பங்கு சந்தை மும்பை குறியீட்டு சென்செக்ஸ் நாகரீகமான தின மலர் மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 930 புள்ளிகள் சரிந்து 73,683 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 269 புள்ளிகள் குறைந்து 22,275 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. The post மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு!! appeared first on Dinakaran.
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது பவுன்: வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.4,000 எகிறியது
தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் 4 நாளில் பவுனுக்கு ரூ.5,280 குறைந்தது; வெள்ளியும் போட்டி போட்டு சரிகிறது: புத்தாண்டிலும் விலை குறைவால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி
முதல் நாளே குட் நியூஸ்…! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520க்கு விற்பனை
தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை சரிவு பவுன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி: 3 நாட்களில் ரூ.4000 குறைந்த தங்கம் விலை
இந்திய நிறுவனங்களின் பங்கு வெளியீடு சாதனை; உலக அளவில் முதலிடம் பிடித்தது இந்தியா: நிதி திரட்டும் அளவும் பலமடங்கு உயர்வு
ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,360 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.23,000 சரிந்தது; புத்தாண்டு நேரத்தில் விலை குறைவால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி