டெல்லி – புதுச்சேரி, புவனேஸ்வர்- புதுச்சேரி, புவனேஸ்வர் – ராமேஸ்வரம் ரயில்களை தாம்பரத்தில் நிறுத்த வேண்டும். பனாரஸ் – ராமேஸ்வரம், பிரோஸ்பூர் – ராமேஸ்வரம், அயோத்தியா -ராமேஸ்வரம் ஆகிய ரயில்களை தாம்பரத்தில் நிறுத்த அனுமதிக்க வேண்டும்,”என்று வலியுறுத்தினார். ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற குழு தலைவர் சி.எம். ரமேசிடம் கடிதம் வழங்கினார் டி.ஆர்.பாலு.
The post ராமேஸ்வரம் – புதுச்சேரியில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள், தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் : டி.ஆர்.பாலு appeared first on Dinakaran.
