உலகம் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியா! Feb 25, 2025 நா. ஐ. இந்தியா வில் உக்ரைன் ஐ.நா. தின மலர் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்திய உள்பட 65 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. The post ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியா! appeared first on Dinakaran.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்