வர்த்தகம் பங்கு விலை சரிந்ததால் எல்.ஐ.சி.க்கு ரூ.84,000 கோடி இழப்பு Feb 19, 2025 எல். I. சி. சென்னை எல்ஐசி தின மலர் சென்னை: சந்தையில் ஏராளமான நிறுவனங்களின் பங்கு விலை சரிந்ததால் எல்.ஐ.சி.க்கு ரூ.84,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. LIC முதலீடு செய்த 330 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் அந்நிறுவனத்துக்கு 1.5 மாதத்தில் ரூ.84,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. The post பங்கு விலை சரிந்ததால் எல்.ஐ.சி.க்கு ரூ.84,000 கோடி இழப்பு appeared first on Dinakaran.
சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.99,040க்கு விற்பனை : வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்தது!!
வரலாறு காணாத விலை உச்சம் தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சம்: மக்கள் கடும் அதிர்ச்சி; வெள்ளியும் போட்டி போட்டு உயர்ந்தது
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்.. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120க்கு விற்பனை..!!