காங்கேயம் நகராட்சி பகுதியில் நாய் கடித்து 6 பேர் காயம்!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய், தெருவில் சென்றவர்களை கடித்ததில் 6 பேர் காயமடைந்துள்ளனர். நாய் கடித்து காயமடைந்த 6 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் வளர்த்த நாய் வழிதவறி சென்றதால் தெருவில் இருந்தவர்களை கடித்ததாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காங்கேயம் நகராட்சி பகுதியில் நாய் கடித்து 6 பேர் காயம்!! appeared first on Dinakaran.

Related Stories: