உலகம் டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் தடை..!! Feb 15, 2025 ஜனிக் சின்னர் இத்தாலி தின மலர் இத்தாலி : ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 4ம் தேதி வரை போட்டிகளில் விளையாட இத்தாலி டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு தடை விதிக்கப்பட்டது. The post டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் தடை..!! appeared first on Dinakaran.
குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜன. 1 முதல் ஆணுறை, கருத்தடை சாதனங்களுக்கு வரி விலக்கு ரத்து: சீன அரசு திட்டம்
40 நிமிட காத்திருப்பால் டென்ஷன்; புடின்-எர்டோகன் அறைக்குள் அத்துமீறி புகுந்த பாக்.பிரதமர்: வீடியோ வைரல்
உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3ம் உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.7 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை விடுப்பால் மக்கள் பீதி!!
இனிமே எச்1பி விசா, கிரீன் கார்டுலாம் வேணாம்.. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கோல்டு கார்டு அறிமுகம்: கட்டணம் வெறும் ரூ.9 கோடிதான்