இந்தியா கேரளா வங்கிக்குள் புகுந்து ரூ.15 லட்சம் கொள்ளை..!! Feb 15, 2025 கேரளா சாலக்குடி, திருச்சூர் மாவட்டம் தின மலர் கேரளா: திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் வங்கிக்குள் புகுந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 லட்சம் கொள்ளை அடித்து சென்றனர். கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post கேரளா வங்கிக்குள் புகுந்து ரூ.15 லட்சம் கொள்ளை..!! appeared first on Dinakaran.
தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்ளிட்ட 3 அம்ரித் பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கக் கோரிய வழக்கு : மத்திய அரசு, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து கணவனை கொன்று சடலத்தின் அருகே அமர்ந்து ஆபாச படம் பார்த்த மனைவி: தலைமறைவான கள்ளக்காதலனுக்கு வலை
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் உலக அளவிலான பட்டியலில் பெங்களூருவுக்கு 2வது இடம்: சென்னைக்கு 32வது இடம்