சென்னை: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கில் பிப்ரவரி 19ம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.பிப்ரவரி 19ம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.