இந்தியா யுஜிசி விதிகள் குறித்து கருத்து கூறுவதற்கான அவகாசம் பிப்.28 வரை நீட்டிப்பு..!! Feb 06, 2025 யூஜிசி சென்னை தின மலர் சென்னை: யுஜிசி வரைவு விதிகள் குறித்து கருத்து கூறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5 வரை இருந்த நிலையில் கல்வியாளர்கள், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று யுஜிசி அவகாசத்தை நீடித்தது. The post யுஜிசி விதிகள் குறித்து கருத்து கூறுவதற்கான அவகாசம் பிப்.28 வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.
மாநிலங்களவை நாள் முழுவதும் முடங்கியது நாடாளுமன்றத்தில் பாஜ எம்பிக்கள் அமளி: டெல்லி ஐகோர்ட் நீதிபதி விவகாரத்தை எழுப்புவதை தடுக்க மறைமுக திட்டமா?
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.5,258 கோடி பட்ஜெட்டிற்கு ஒப்புதல்: கடந்த ஆண்டு ரூ.1,671 கோடி உண்டியல் காணிக்கை
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விவகாரம் மாநிலங்களவை தலைவர் தன்கர் கார்கே, நட்டாவுடன் ஆலோசனை: தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து கருத்து கேட்பு
துணை முதல்வர் ஷிண்டேயை துரோகி என்று விமர்சித்த காமெடியன் குணால் கம்ரா மீது போலீஸ் வழக்குப்பதிவு: ஸ்டூடியோவை சூறையாடிய சிவசேனா தொண்டர்கள்; இடித்து தள்ளியது மும்பை மாநகராட்சி
ஒன்றிய அரசு அறிவிப்பு: எம்பிக்களின் சம்பளம் ரூ.1.24 லட்சமாக உயர்வு; 2023ம் ஆண்டு ஏப்.1 முன்தேதியிட்டு அமல்
மாஞ்சோலை எஸ்டேட் விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்த முடிவு சரியானதுதான்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல்
நாக்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுபான்மை ஜனநாயக கட்சி தலைவரின் வீடு புல்டோசர் மூலம் இடிப்பு
திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அறிவிப்பை மீறி ஐயப்பன் கோயிலில் சட்டை அணிந்து தரிசனம் செய்த பக்தர்களால் பரபரப்பு: பத்தனம்திட்டா அருகே சம்பவம்
அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிடமாற்றம்: ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை
பிரயாக்ராஜில் புல்டோசர்களை கொண்டு வீடுகளை இடித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்