இந்தியா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவை கூட்டம்..!! Feb 06, 2025 நரேந்திர மோடி மத்திய அமைச்சரவை தில்லி பிரதமரின் அலுவலகம் மோடி EU அமைச்சரவை தின மலர் டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. நாளை மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. The post பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவை கூட்டம்..!! appeared first on Dinakaran.
முன்ஜாமீன் மனுவை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதம்; கும்பமேளா அழகியின் கணவரை கைது செய்ய தடை: மத்திய பிரதேச வழக்கில் கேரளா ஐகோரட் அதிரடி
மருமகள் வரதட்சணை மரண வழக்கில் கைதான ஓய்வுபெற்ற பெண் நீதிபதிக்கு 5 நாட்கள் சிபிஐ காவல்: மத்திய பிரதேச நீதிமன்றம் அதிரடி
மிலிந்த் சோமனை பிரிந்த நிலையில் ஒரே நேரத்தில் பலருடன் உறவில் இருந்தேன்: வெளிப்படையாக சொன்ன நடிகை ஷஹானா
பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்வு
டி.கே.சிவக்குமார் கர்நாடக முதல்வராவதால் நஷ்டத்தில் இருந்த ‘காபிடே’ நிறுவன பங்குகள் கிடுகிடு: அரசியல் திருப்பங்களால் வர்த்தகத்தில் மாற்றம்
அதிக இடங்களை கைப்பற்றி ஆளும் ஆம்ஆத்மி அபாரம்; பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக: 2027 பேரவை தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி
நகை வாங்குவதை தவிர்க்குமாறு மோடி கூறியதால் ஆபரண தங்கம் விற்பனை 70 சதவீதம் வீழ்ச்சி: இறக்குமதி வரி 15% உயர்த்தியதால் நகைக்கடைகாரர்கள் தவிப்பு
ஜாமீன் வழக்கில் மறுநாளே உத்தரவு ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்புகளை 3 மாதத்தில் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி ஆணை
பினராயி விஜயனின் வீட்டில் சோதனை நடத்தியதில் எனக்கு எந்த பங்கும் கிடையாது: முதல்வர் வி.டி. சதீசன் பேட்டி
பினராயி விஜயனின் மகளுக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கின: விரைவில் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு