பெய்ஜிங்: கூகுள் நிறுவனத்தின் ஏகபோக செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த சீனா அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வேளாண் கருவிகள் மீதும் சீனா வரி விதித்தது. அமெரிக்காவுக்கு அரிய உலோகங்களை ஏற்றுமதி செய்வதற்கும் சீனா கட்டுப்பாடு விதித்தது.