தமிழகம் பிப்.6 முதல் 9ம் தேதி வரை காஞ்சிபுரத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்!! Feb 04, 2025 Kanchipura காஞ்சிபுரம் இந்திய இராணுவம் காஞ்சிபுரம் ஆட்சேர்ப்பு காஞ்சிபுரம் தின மலர் காஞ்சிபுரம்: இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் பிப்.6ம் தேதி முதல் 9ம் தேதி வரை காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர 12 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்க உள்ளனர். The post பிப்.6 முதல் 9ம் தேதி வரை காஞ்சிபுரத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்!! appeared first on Dinakaran.
புத்தாண்டு நாளில் வணிகர்கள் தலையில் இறங்கிய இடி வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.110 அதிகரிப்பு: ஓட்டல், டீக்கடை, பேக்கரி நடத்துவோர் அதிர்ச்சி, விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் கவலை
யாருக்கு யார் போட்டியென எங்களுக்கு தெரியும்; மின்மினி பூச்சிகள் வெளிச்சம் தராது: விஜயை மீண்டும் விளாசிய செல்லூர் ராஜூ
பாலியல் வழக்கில் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் யாரையும் குண்டாஸில் கைது செய்ய சட்டத்தில் இடமுண்டு: ஐகோர்ட் கிளை அதிரடி
பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.32 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு
ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏக்கள் வாழ்த்து: திமுக தொண்டர்கள், பொதுமக்களும் வாழ்த்து பெற்றனர்
புற்றுநோய் பரவலைக் கண்டறியும் வகையில் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் பெட் ஸ்கேன் வசதி: மூன்று மாதத்திற்குள் அமைக்க திட்டம்
2025ம் ஆண்டு வேலை வாய்ப்பை அதிகரிக்க 11809 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கைகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
உத்தரபிரதேசத்தை விட பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு: புள்ளிவிவரங்கள் வெளியிடும் உண்மை
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசி இருப்பு வைத்திருப்பது கட்டாயம்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்