இதற்கான, முடிவுகளை நேற்று திருவள்ளூர் – ஆவடி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் காணொலி மூலம் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்த, அறிவிப்பில் தறபோதைய மாவட்ட தலைவர் எம்.அஸ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திராவை, மீண்டும் தேர்வு செய்ததாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அப்போது எம்.அஸ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திராவுக்கு, மாநிலச் செயலாளர் ஆனந்த பிரியா மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் மாலைகள், சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
The post திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் தேர்வு appeared first on Dinakaran.