ஸ்குவாஷ் வீரர் கிருபாகரராஜா, தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்க செயலாளர், வேலம்மாள் மேட்ரிக் பள்ளியின் மாணவனும், சர்வதேச பேட்மிண்டன் வீரருமான ரெதின் பிரணவ் பாராட்டப்பட்டனர். வேலம்மாள் நெக்சஸ் 2025-26ம் கல்வியாண்டிற்கு ரூ.2.55 கோடி விளையாட்டு உதவித்தொகையையும், தமிழ்நாட்டைச் தேசிய விளையாட்டுகளில் பிரதிநிதித்துவம் செய்வதற்காக மாணவர்களின் விமான பயண செலவுகளுக்காக ரூ.30 லட்சம் நிதியையும் வழங்குவதாக வேலம்மாள் நெக்சஸ் குழும தாளாளர் எம்விஎம்.வேல்மோகன் அறிவித்தார். மேலும், தங்களது சிறந்த 5 உடற்தகுதி ஆசிரியர்களை பாராட்டி புதிய கார்களையும் வழங்கினார்.
The post சென்னை வேலம்மாள் நெக்சஸ் பள்ளி சார்பில் 416 விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா: ரூ.2.85 கோடி உதவித்தொகை அறிவிப்பு appeared first on Dinakaran.