இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் புரசைவாக்கத்தை சேர்ந்த அல்ஃபாசிஸ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு எலக்ட்ரானிக் உபகரணங்கள், துண்டு பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று மாலை விரிவான அறிக்கை தரப்படும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் 16 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை appeared first on Dinakaran.