தஞ்சையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவினர் வாக்குவாதம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடந்த பாஜக உட்கட்சி கூட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் பதவிக்கு ஜெய் சதீஷ் என்பவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பட்டியலில் பெயரே இல்லாத ஒருவரை எப்படி அறிவிக்கலாம்? என கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினர் ஆவேசமாக கேள்வியெழுப்பினர்.

The post தஞ்சையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவினர் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Related Stories: