இந்நிலையில் அருகில் இருந்த ஓட்டலில் இருந்தபடி தீ விபத்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பல வேதனையான தகவல்களை கூறி உள்ளனர். பக்கத்து ஓட்டல் ஊழியர்கள் செடின், கரகிசா ஆகியோர் அளித்த பேட்டியில், ‘‘தீயில் சிக்கியவர்கள் தங்களை காப்பாற்ற கூக்குரல் எழுப்பினர். சிலர் ஜன்னல்களை உடைத்தனர். தீயின் வெப்பத்தாலும் புகையாலும் இனியும் தாக்குபிடிக்க முடியாது என கருதியவர்கள் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டுமென ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். குழந்தைகளின் அழு குரல்கள் கேட்டன ” என்றனர்.
The post குழந்தைகள் மரண ஓலமிட்டனர்; தீப்பிடித்த ஓட்டலில் இருந்து தப்பிக்க ஜன்னல் வழியாக குதித்தனர்: துருக்கி விபத்தை நேரில் பார்த்தவர்கள் வேதனை appeared first on Dinakaran.
