கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனத்துக்காக 10 இடங்களை தேவசம்போர்டு ஒதுக்கி உள்ளது. சுமார் 1.5 லட்சம் பக்தர்கள் சன்னிதான சுற்றுப் பகுதியில் இருந்து ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகரஜோதி தரிசனத்தை ஒட்டி சபரிமலையில் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.