சென்னை : ஜன.24ம் தேதிக்கு முன் படைத்தலைவன் படம் வெளியிடப்பட மாட்டாது என்று ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் வெளிநாட்டு உரிமை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.