துணைவேந்தர் தேடுதல் குழு: ஆளுநரே நியமிப்பார் என புதிய விதிகள் வெளியீடு

சென்னை: பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவுசெய்வார் என பல்கலைக்கழக மானியக் குழு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. ஆளுநரால் பரிந்துரைக்கப்படுபவர் தலைவராகவும் உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பர். மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார்.

The post துணைவேந்தர் தேடுதல் குழு: ஆளுநரே நியமிப்பார் என புதிய விதிகள் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: