தமிழகம் திருத்தணி அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!! Jan 07, 2025 திருத்தணி திருவள்ளூர் திருவாலங்காடு சாலை குமார் ஷாம்குமார் திருவள்ளூர்: திருத்தணி அடுத்த திருவாலங்காடு சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் நடந்து சென்ற தொழிலாளி குமார் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற ஷாம்குமார் ஆகியோர் உயிரிழந்தனர். The post திருத்தணி அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
திருக்கழுக்குன்றம் அருகே மேளம் தயாரிப்பு பணியில் அருந்ததியர்: பிளாஸ்டிக் மேளத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு எனப் புகார்
ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் போராடியதால் திமுகவினர் மீது வழக்குப்பதிவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
அண்ணா பல்கலை. விவகாரம்: சட்டப்படி நியாயம் பெற்றுத்தருவதைவிட தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை; முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்திய விண்வெளித்துறையில் மகத்தான சாதனைகளை புரிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது: இஸ்ரோவின் புதிய தலைவருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பாகுபாடு காட்டுவதில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அரசு பேருந்து ஓட்டுநர்கள் நேரத்தை முறையாக கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. 3 மாதங்களில் நடவடிக்கை: சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!!