நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அவர்களின் அண்ணன் இல.கோபாலன் அவர்கள் இன்று காலை மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மாறாத பற்று கொண்ட இல.கணேசன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினால் அவரைப் போன்றே நானும் வருந்துகிறேன். உடன்பிறந்த அண்ணனை இழந்து தவிக்கும் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
The post நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!! appeared first on Dinakaran.